abolition of motor vehicle industry

img

மோட்டார் வாகன தொழிலை ஒழிக்கும் மசோதாவை திரும்பப் பெற கோரி ஆர்ப்பாட்டம்

இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். சுங்க கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக் குள் கொண்டு வரவேண்டும். ஆர்டிஓ அலுவலகத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது.